Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கடந்த 3 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிராக 12,000 சைபர் குற்றங்கள்; பாராளுமன்றத்தில் அமைச்சர் வெளியிட்ட தரவுகள்!

கடந்த 3 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிராக 12,000 சைபர் குற்றங்கள்; பாராளுமன்றத்தில் அமைச்சர் வெளியிட்ட தரவுகள்!

3 months ago
in செய்திகள்

கடந்த மூன்று ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான சைபர் குற்றச்செயல்கள் தொடர்பாக சுமார் 12,000 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இன்று (07) பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது அமைச்சர் இந்த தகவல்களை வெளியிட்டார்.

2023, 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் கிடைத்த முறைப்பாடுகளில் சுமார் 2,300 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அமைச்சர் வெளியிட்ட தரவுகளின்படி,

2023ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிராக 4,103 சைபர் குற்ற முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. அவற்றில் 753 முறைப்பாடுகள் தீர்க்கப்பட்டுள்ளதுடன், மீதமுள்ள 3,348 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் மற்றும் வழக்குத் தாக்கல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

2024ஆம் ஆண்டு 3,159 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இதில் 982 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதுடன், ஏனைய 2,177 முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள் தொடர்கின்றன.

2025ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் தொடர்பாக 4,742 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அவற்றில் 572 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதுடன், மேலும் 4,170 முறைப்பாடுகள் குறித்து விசாரணைகள் மற்றும் வழக்குத் தாக்கல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என அமைச்சர் தெரிவித்தார்.

Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழா கோலாகல ஆரம்பம்
செய்திகள்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழா கோலாகல ஆரம்பம்

July 25, 2026
மஹாபொல புலமைப்பரிசில் தொடர்பில் வெளியான அறிவிப்பு
செய்திகள்

மஹாபொல புலமைப்பரிசில் தொடர்பில் வெளியான அறிவிப்பு

July 25, 2026
மருதமுனை, சம்மாந்துறையில் இரு பெண்கள் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு
செய்திகள்

மருதமுனை, சம்மாந்துறையில் இரு பெண்கள் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு

July 25, 2026
மகாவலி ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
செய்திகள்

மகாவலி ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

July 25, 2026
நோர்வூட் பிரதேச சபை வாகனம் சிக்கியது; மதுபோதையில் சாரதி
செய்திகள்

நோர்வூட் பிரதேச சபை வாகனம் சிக்கியது; மதுபோதையில் சாரதி

July 25, 2026
வாழைச்சேனையிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த வாகனம் விபத்து; குழந்தைகள் உட்பட ஐந்து பேர் வைத்தியசாலையில்
செய்திகள்

வாழைச்சேனையிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த வாகனம் விபத்து; குழந்தைகள் உட்பட ஐந்து பேர் வைத்தியசாலையில்

July 25, 2026
Next Post
தெனியாயவில் வைரஸ் காய்ச்சல் பரவல்; 4 முக்கிய பாடசாலைகளுக்கு அவசர விடுமுறை!

தெனியாயவில் வைரஸ் காய்ச்சல் பரவல்; 4 முக்கிய பாடசாலைகளுக்கு அவசர விடுமுறை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு