வாகன இறக்குமதி வரி மூலம் அரசுக்கு 904 பில்லியன் ரூபா வருமானம்
நாட்டிற்கு வாகனங்களை இறக்குமதி செய்வதன் மூலம் அரசாங்கத்திற்கு இதுவரை 904 பில்லியன் ரூபா வருமானம் அரசாங்கத்திற்குக் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (20) பாராளுமன்றத்தில் ரோஹித அபேகுணவர்தன எம்.பி. ...










