தனியார் பேருந்து ஊழியர்களுக்கு எதிரான நடவடிக்கைகள்; பணி பகிஷ்கரிப்பு எச்சரிக்கை
தனியார் பேருந்து ஊழியர்களுக்கு எதிராக மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பணி பகிஷ்கரிப்பு போராட்டம் ஒன்றுக்கு செல்ல தீர்மானித்திருக்கிறோம் என ...










