சிரியா விடயத்தில் அமெரிக்கா தலையிடாது; டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
சிரியாவை கிளா்ச்சியாளா்கள் கைப்பற்றியுள்ள நிலையில் சிரியா உள்நாட்டுப் போா் விஷயத்தில் அமெரிக்கா தலையிடாது என்று அந்நாட்டு ஜனாதிபதியாகத் தோ்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக ...