தொழுகைக்கு நேரம் ஒதுக்கி எங்களை ஆச்சரியப்பட வைத்தவர் புலிகளின் தலைவர் பிரபாகரன்; ரவூப் ஹக்கீம்
"ஈழத் தமிழர்கள் தங்களுடைய தலைநகராக என்றும் போசித்துக் கொண்டாடுகிற யாழ் நகரில் முஸ்லிம்களும் வாழ்ந்தார்கள்" என்று ஒரு கடந்த கால நிகழ்வாக அதை சொல்லுகிற ஒரு துர்ப்பாக்கியம் ...










