மாலைத்தீவு துறைமுக அதிகாரசபை வடக்கு பிராந்தியத்தில் துறைமுக திட்டத்தை அபிவிருத்தி செய்வதில் ஆர்வம்
வடக்கு பகுதியில் நிர்மாணிக்க உத்தேசித்துள்ள துறைமுகத்தை, இலங்கை முதலீட்டாளர் ஒருவருடன் இணைந்து அபிவிருத்தி செய்ய மாலைத்தீவு அதிகாரிகள் விருப்பத்துடன் உள்ளதாக இலங்கை மாலைத்தீவு வர்த்தக சபை தெரிவித்துள்ளது. ...