நிந்தவூர் பிரதேச சபை நிதி நிர்வாக அதிகாரம் அம்பாறை உள்ளூராட்சி உதவி ஆணையாளருக்கு வழங்கல்; வர்த்தமானி அறிவிப்பு
நிந்தவூர் பிரதேச சபையின் மீண்டெழும் செலவுகள் மற்றும் மாகாண சபையால் அங்கீகரிக்கப்பட்ட PSDG, CBG, AMP மற்றும் குறித்து ஒதுக்கப்பட்ட மாகாண அபிவிருத்தி நிதி தொடர்பான நடைமுறைகளை ...










