Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வனவிலங்கு கொம்புகளை விற்பனை செய்ய முயற்சி; விமானப்படை மற்றும் வனவிலங்கு பிரிவினர் அதிரடி!

வனவிலங்கு கொம்புகளை விற்பனை செய்ய முயற்சி; விமானப்படை மற்றும் வனவிலங்கு பிரிவினர் அதிரடி!

4 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளின் கொம்புகளை விற்பனை செய்ய முயன்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த கைது நடவடிக்கை கடந்த மே மாதம் 2ஆம் தேதி கோட்டே பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹிக்கடுவ தேசிய பூங்கா தலைமையகம் மற்றும் பெல்லன்வில – அட்டிடிய வனவிலங்கு அலுவலக அதிகாரிகள் இணைந்து, இலங்கை விமானப்படையினரால் வழங்கப்பட்ட உளவுத்தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது, சுமார் 2 இலட்சம் ரூபாய் பெறுமதியில் விற்பனைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த மான் மற்றும் சாம்பல் மான் கொம்புகள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட பொருட்களும் நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவருக்கு 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

விலங்கு மற்றும் தாவர பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளின் உடற்பாகங்களை வைத்திருப்பது, எடுத்துச் செல்வது, காட்சிப்படுத்துவது அல்லது விற்பனை செய்வது சட்டவிரோதமான செயல் என வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் எச்சரித்துள்ளது.

மேலும், இவ்வாறான வனவிலங்கு உறுப்புகளை வைத்திருப்போர் தொடர்பான தகவல்கள் கிடைத்தால், 1992 என்ற வனவிலங்கு அவசர உதவி இலக்கத்திற்கு அறிவிக்குமாறும் பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!

September 8, 2026
பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!
செய்திகள்

பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!

September 8, 2026
கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!
செய்திகள்

கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!

September 8, 2026
இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!
செய்திகள்

இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!

September 8, 2026
தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!
செய்திகள்

தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!

September 8, 2026
சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!
செய்திகள்

சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!

September 8, 2026
Next Post
அம்பலாங்கொடையில் கத்திக்குத்து; பலபிட்டிய நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

அம்பலாங்கொடையில் கத்திக்குத்து; பலபிட்டிய நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு