ரமழானை முன்னிட்டு முஸ்லிம் அரச உத்தியோகத்தர்களுக்கான சுற்றுநிரூபம் வெளியீடு
நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் 2026 ஆம் ஆண்டுக்கான புனித ரமழான் காலப்பகுதியில் முஸ்லிம் அரச உத்தியோகத்தர்களுக்கான விசேட ஏற்பாடுகள் குறித்த சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளது. ...










