மெட்ரோ பேருந்து நிறுவனத்தின் கீழ் 200 சொகுசு பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும்; ஜனாதிபதி
இலங்கையில் ஒரு புதிய கூட்டுத்தாபனமாக நிறுவப்படும் 'மெட்ரோ பேருந்து நிறுவனத்தின்' கீழ் 200 சொகுசு பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இது ...










