நாடாளுமன்றத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வேலையற்ற பட்டதாரிகள்; நேரில் சென்ற சஜித்
தொழில் வழங்குமாறு கோரி அரசை வலியுறுத்தி வேலையற்ற பட்டதாரிகள் இரண்டாவது நாளாகவும் நேற்றையதினம் (18) நாடாளுமன்றத்துக்கு அருகிலுள்ள பொல்துவ சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் கோரிக்கைகள் குறித்து ...