50 செவித்திறன் மற்றும் பேச்சு குறைபாடுள்ள நபர்களுக்கான ஓட்டுநர் உரிமம்
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் வழங்கப்பட்ட விசேட பயிற்சி பெற்ற செவித்திறன் மற்றும் பேச்சு குறைபாடுள்ள 50 பேர் கொண்ட குழுவினர் தமது ஓட்டுநர் உரிமத்தை பெற்றுக்கொண்டனர். நிரந்தர ...