2025 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை மீள் பரிசீலனை பெறுபேறுகள் இன்று வெளியீடு!
2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர (சாதாரண தர) பரீட்சையின் மீள் பரிசீலனைப் பெறுபேறுகள் இன்று (26) வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ...










