புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் விவகாரம்; வெளியானது இறுதி தீர்ப்பு
அண்மையில் முடிவடைந்த 2024ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் தாளில் மூன்று வினாக்களுக்கு இலவச மதிப்பெண்கள் வழங்குவது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ...