மன்னார் இராணுவ முகாமில் பரவும் நோய்; தனிமைப்படுத்தப்பட்டுள்ள 500 பேர்
மன்னார், விடத்தல்தீவு பகுதியில் உள்ள இராணுவ முகாமில் உள்ள இராணுவத்தினருக்கு ஒரு வகையான காய்ச்சல் பரவுவதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து முகாமிற்குள்ளேயே இராணுவத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மன்னார் சுகாதார திணைக்களம் ...