Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தேசிய மக்கள் சக்தியின் எம்.பிக்களுக்கு சம்பளம் கிடையாது

தேசிய மக்கள் சக்தியின் எம்.பிக்களுக்கு சம்பளம் கிடையாது

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் கீழ் பாராளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் , அமைச்சர்களும் சம்பளம் இன்றி பணியாற்ற தயாராக இருப்பதாக அக்கட்சியின் அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுசந்த குமார தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் அதற்கான ஒப்புதல் முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

76 வருடங்களாக மக்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறுவதால், தற்போதைய அரசாங்கம் குறுகிய காலத்தில் கவிழாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஈரான் மீதான நடவடிக்கை இன்னும் முடியவில்லை; இஸ்ரேல் பிரதமர்!
உலக செய்திகள்

ஈரான் மீதான நடவடிக்கை இன்னும் முடியவில்லை; இஸ்ரேல் பிரதமர்!

June 23, 2026
புதையல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது
செய்திகள்

புதையல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

June 23, 2026
நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகளை மூட உத்தரவு!
செய்திகள்

நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகளை மூட உத்தரவு!

June 23, 2026
அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரவின் அதிரடி உத்தரவு!
செய்திகள்

அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரவின் அதிரடி உத்தரவு!

June 23, 2026
கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஓய்வுபெற்ற அதிபர் உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஓய்வுபெற்ற அதிபர் உயிரிழப்பு

June 23, 2026
வயல் காவலுக்குச் சென்ற இளைஞர் யானை தாக்கி உயிரிழப்பு!
செய்திகள்

வயல் காவலுக்குச் சென்ற இளைஞர் யானை தாக்கி உயிரிழப்பு!

June 23, 2026
Next Post
தமிழ் மக்கள் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க தடையில்லை?; ஜனாதிபதியின் கையெப்பத்துடன் ஒரு செய்தி!

தமிழ் மக்கள் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க தடையில்லை?; ஜனாதிபதியின் கையெப்பத்துடன் ஒரு செய்தி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு