சர்வசன அதிகாரத்தின் யாழ்ப்பாண அலுவலகத்துக்கு தீ வைப்பு
யாழ்ப்பாணம் ,தாவடி வீதியிலுள்ள சர்வசன அதிகாரம் கட்சியின் அலுவலகத்துக்கு இனந்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அக்கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் அருண் கூறியிருப்பதாவது, 238, ...










