ஊவாவில் பேருந்து கட்டணங்களை வங்கி அட்டைகள் மூலம் செலுத்தும் முறை அறிமுகம்!
அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ், ஊவா மாகாணத்திலும் பேருந்து கட்டணங்களை வங்கி அட்டைகள் மூலம் செலுத்தும் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான அறிமுக நிகழ்வு நேற்று (09) ...










