Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாகன இலக்கத் தகடுகளில் உரிமையாளரின் பெயரை பொறிக்கும் திட்டம்

வாகன இலக்கத் தகடுகளில் உரிமையாளரின் பெயரை பொறிக்கும் திட்டம்

5 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

புதிய வாகனங்களுக்கான தரப்படுத்தப்பட்ட பதிவு இலக்கத் தகடுகளை எதிர்வரும் மே மாத இறுதியில் இருந்து வழங்க முடியும் என மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரசாங்க நிதி பற்றிய குழுவிற்கு அந்தத் திணைக்கள அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்த போதே இந்தத் தகவல் வெளியிடப்பட்டது. அத்துடன், வாகன உரிமையாளரின் பெயரைக் குறிப்பிட்டு இலக்கத் தகடுகளைப் பெற்றுக்கொள்ளும் புதிய முறையையும் விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் டட்லி அவர்களின் கார் பற்றி அனைவரும் பேசிக்கொண்டிருந்தார்கள். எமது நாட்டிலும் அவ்வாறான வாகன இலக்கத் தகடுகளில் ‘டட்லி’ என்பது போல உரிமையாளரின் பெயரைப் பொறித்துப் பெற முடியாதா?” என கலாநிதி ஹர்ஷ டி சில்வா, மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் பிரியந்த திஸாநாயக்கவிடம் கேள்வியெழுப்பியபோது,

“நிச்சயமாக முடியும். அந்த முறையை இலங்கையில் அறிமுகப்படுத்த நாம் திட்டமிட்டுள்ளோம். எமது கணினி கட்டமைப்பு இற்றைப்படுத்தப்பட்டவுடன், இத்தகைய விசேட செயற்திட்டத்தை ஆரம்பிக்க எதிர்பார்க்கிறோம்.” என்றார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நிந்தவூரில் 3 கிராமுக்கும் அதிகமான போதைப்பொருளுடன் 38 வயது நபர் கைது
செய்திகள்

நிந்தவூரில் 3 கிராமுக்கும் அதிகமான போதைப்பொருளுடன் 38 வயது நபர் கைது

September 29, 2026
உதய கம்மன்பில நிரபராதி என தீர்ப்பளித்தது நீதிமன்றம்
செய்திகள்

உதய கம்மன்பில நிரபராதி என தீர்ப்பளித்தது நீதிமன்றம்

September 29, 2026
ஞானசார தேரருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்த மேன்முறையீட்டு நீதிமன்றம்!
செய்திகள்

ஞானசார தேரருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்த மேன்முறையீட்டு நீதிமன்றம்!

September 29, 2026
மட்டக்களப்பு இளைஞர்களின் புதிய படைப்பு ‘இருமுகம்’; சிறப்பு காட்சி திரையிடல்!
செய்திகள்

மட்டக்களப்பு இளைஞர்களின் புதிய படைப்பு ‘இருமுகம்’; சிறப்பு காட்சி திரையிடல்!

September 29, 2026
கண்டியில் திடீரென தாழிறங்கிய நடைபாதை; 4 பேர் வைத்தியசாலையில் அனுமதி!
செய்திகள்

கண்டியில் திடீரென தாழிறங்கிய நடைபாதை; 4 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

September 29, 2026
ஜனாதிபதி மன்னிப்பு ரத்து; ஞானசார தேரருக்கு மீண்டும் சிறையா?
செய்திகள்

ஜனாதிபதி மன்னிப்பு ரத்து; ஞானசார தேரருக்கு மீண்டும் சிறையா?

September 29, 2026
Next Post
சாய்ந்தமருது மழ்ஹரூஸ் ஷம்ஸ் வித்தியாலயத்தில் பல் சிகிச்சை நிலையம் திறந்து வைப்பு!

சாய்ந்தமருது மழ்ஹரூஸ் ஷம்ஸ் வித்தியாலயத்தில் பல் சிகிச்சை நிலையம் திறந்து வைப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு