மட்டு செங்கலடியில் வர்த்தக நிலையமொன்றில் பாரிய கொள்ளை; ரூ.45 இலட்சம் பணம், 5 பவுண் தங்கம் திருட்டு
மட்டக்களப்பு செங்கலடி - பதுளை வீதிச் சந்தியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று (09) அதிகாலை பாரிய கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் ...










