எதிர்வரும் 15ஆம் திகதி வடக்கு மாகாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 15 ஆம் திகதி வடக்கு மாகாணத் துக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கூட்டம் ஜனாதிபதியும் பாதுகாப்பு ...










