மட்டு கூழாவடியில் சுகாதாரமற்று உணவு விற்பனை; 13 கடைகளுக்கு எதிராக வழக்கு தாக்குதல்
மட்டக்களப்பு கூளாவடி பிரதேசத்தில் இடியப்பம், பிட்டு, தோசை போன்ற உணவு பொருட்களை விற்பனை செய்துவரும் உணவுக்கடைகளை, பொது சுகாதார பரிசோதகர்கள் நேற்று (11) இரவு முற்றுகையிட்டு சோதனை ...