திருகோணமலையில் நீர் நிரம்பிய பள்ளத்தில் தவறி விழுந்து பெண் குழந்தை உயிரிழப்பு
திருகோணமலையில் நீர் நிரம்பிய பள்ளத்தில் தவறி விழுந்து பெண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. மூதூர், ஷாபி நகர் பகுதியில் நேற்று (05) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் மூதூர் ...










