பெண்ணை ஏமாற்றி வேறு சின்னத்திற்கு வாக்களித்த அதிகாரி; காத்தான்குடி ஹிஸ்புல்லா பாடசாலையில் சம்பவம்
காத்தான்குடி ஹிஸ்புல்லா பாடசாலையின் வாக்களிப்பு நிலையத்தில் இருந்த உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, காத்தான்குடி ஹிஸ்புல்லா பாடசாலையில் இன்று (14) பெண்ணொருவர் ...