Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தொழில்நுட்ப மற்றும் நிதி வசதிகளை வழங்க நெதர்லாந்து பிரதிநிதிகள் இணக்கம்

தொழில்நுட்ப மற்றும் நிதி வசதிகளை வழங்க நெதர்லாந்து பிரதிநிதிகள் இணக்கம்

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாட்டில் விவசாயம், கல்வி, சுற்றுலா மற்றும் பொதுச் சேவை மேம்பாட்டுக்கு தேவையான தொழில்நுட்ப உதவி மற்றும் நிதி வசதிகளை வழங்க நெதர்லாந்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

நெதர்லாந்தின் இலங்கைக்கான பிரதித் தூதுவர் இவான் ருட்ஜென்ஸ் உள்ளிட்ட நெதர்லாந்து தூதுக்குழுவினர், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை நேற்று (13) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடினர்.

நெதர்லாந்தில் உள்ள Wageningen பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (Wageningen University & Research) கடந்த 7 ஆண்டுகளாக உலக பல்கலைக்கழக தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ள நிலையான பல்கலைக்கழகமாக பெயரிடப்பட்டுள்ளது.

விவசாயம், விவசாயம்-சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் இலங்கையின் முக்கிய பங்குதாரர்களுடன் இணைந்து புதிய ஒத்துழைப்பு திட்டங்களை ஆரம்பிக்க மேற்படி பல்கலைக்கழகம் எதிர்பார்த்துள்ளது.

அதற்கான வாய்ப்புகள் மற்றும் சவால்களை அறிந்துகொண்டு, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி போன்ற பலதரப்பு நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை ஒத்துழைப்புடன் விளைச்சல் மற்றும் நிலையான உணவுக் கட்டமைப்புக்கான திட்டங்கள் குறித்தும் கவனம் செலுத்துகிறது.

இதன்படி, இந்த நிகழ்ச்சித் திட்டங்களில் இலங்கையுடன் நெருக்கமாகச் செயற்படுவதுடன் தொழில்நுட்ப மற்றும் நிதி வசதிகளை வழங்கவும் நெதர்லாந்து பிரதிநிதிகள் இணக்கம் தெரிவித்தனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

வெனிசுலா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 4,333 ஆக உயர்வு; ஆயிரக்கணக்கானோர் இன்னும் மாயம்!
செய்திகள்

வெனிசுலா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 4,333 ஆக உயர்வு; ஆயிரக்கணக்கானோர் இன்னும் மாயம்!

July 12, 2026
கதிர்காம பாதயாத்திரையில்  ஒரு உயிரிழப்பு; பாணமையில் யாத்திரிகர் திடீர் மரணம்!
செய்திகள்

கதிர்காம பாதயாத்திரையில் ஒரு உயிரிழப்பு; பாணமையில் யாத்திரிகர் திடீர் மரணம்!

July 12, 2026
மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த அரசு தீவிர முயற்சி; அருண் ஹேமச்சந்திரா
அரசியல்

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த அரசு தீவிர முயற்சி; அருண் ஹேமச்சந்திரா

July 12, 2026
டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்குப் பின் கட்புல அரங்கேற்ற கலைகள் பல்கலைக்கழகம் நாளை மீண்டும் திறப்பு!
செய்திகள்

டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்குப் பின் கட்புல அரங்கேற்ற கலைகள் பல்கலைக்கழகம் நாளை மீண்டும் திறப்பு!

July 12, 2026
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சம கல்வி வாய்ப்பு உறுதி செய்யப்படும்; பிரதமர் ஹரிணி அமரசூரிய
செய்திகள்

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சம கல்வி வாய்ப்பு உறுதி செய்யப்படும்; பிரதமர் ஹரிணி அமரசூரிய

July 12, 2026
சிராஜ் வீதியை உடனடியாக புனரமைக்கக் கோரி மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சிராஜ் வீதியை உடனடியாக புனரமைக்கக் கோரி மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம்!

July 12, 2026
Next Post
ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்; நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்; நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு