இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதிக்கு அனுப்பிய அவசர கடிதம்
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அரசியலமைப்பின்படி நிரந்தர கணக்காய்வாளர் நாயகம் ஒருவரை உடனடியாக நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு ...










