அகிம்சை ரீதியில் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் நினைவேந்தல்
இந்திய இராணுவத்தினை வெளியேறக்கோரியும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க விடுதலைப்புலிகளுடன் இலங்கை அரசை பேச்சுவார்த்தைக்கு செல்லுமாறு கோரியும், உண்ணாநோன்பிருந்து உயிர்நீர்த்த அன்னை பூபதியின் நினைவேந்தல் வாரம் ...