முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் நாளை (20) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்த பின்னர் தேசபந்து தென்னகோன் நாளை (20) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவரது பிணை கோரிக்கை குறித்த முடிவு நாளை வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.