நத்தார் பண்டிகை முன்னிட்டு கொழும்பில் நடைபாதை, பிரதான வீதிகளில் வாகன நிறுத்தத்திற்கு தடை
கொழும்பு நகரின் நடைபாதைகள் மற்றும் பிரதான வீதிகளை மறித்து எந்தவொரு வாகனத்தையும் நிறுத்த இடமளிக்கப்பட மாட்டாது என வாகன சாரதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு வாகனங்களை நிறுத்தும் சாரதிகளுக்கு ...










