எதிர்வரும் ஜூலை மாதத்திற்குள் பஸ் கட்டணம் அதிகரிக்கும்; கெமுனு விஜேரத்ன
எதிர்வரும் ஜூலை மாதத்திற்குள் பஸ் கட்டணம் நிச்சயமாக அதிகரிக்கப்படும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். எரிபொருளின் விலை குறைக்கப்பட்டால் மக்களுக்கு ...