ஒப்பந்தங்களை மீறிய பல்கலைக்கழக விரிவுரையாளர்களிடமிருந்து ரூ.30 பில்லியன் மீட்க நடவடிக்கை; COPE உத்தரவு!
இலங்கை முழுவதிலுமுள்ள பல்கலைக்கழகங்களில் ஒப்பந்தங்கள் மற்றும் பிணைப்பத்திர நிபந்தனைகளை மீறிய விரிவுரையாளர்களிடமிருந்து சுமார் 30 பில்லியன் ரூபாவை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுத் தொழில் முயற்சிகள் பற்றிய ...










