Tag: mattakkalappuseythikal

பதவியாசையில் கொள்கைகளை மறந்துபோன தமிழரசு கட்சி; கந்தசாமி பிரபு

பதவியாசையில் கொள்கைகளை மறந்துபோன தமிழரசு கட்சி; கந்தசாமி பிரபு

தமிழ் மக்களின் உரிமைமைய நோக்கிச்சென்ற இலங்கை தமிழரசுக்கட்சியானது இன்று பதவியாசைக்கும் கதிரைப்போட்டிக்குமான கட்சியாக மாறியுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார். தமிழரசுக்கட்சி ...

வாகரையில் உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கிகளுடன் 4 பேர் கைது

வாகரையில் உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கிகளுடன் 4 பேர் கைது

வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள கட்டுமுறிவு பிரதேசத்தில் சட்டவிரோதமான உள்ளுர் தயாரிப்பு துப்பாக்கிகளுடன் 4 பேரை இன்று வியாழக்கிழமை (29) விசேட அதிரடிப்படையினர் கைது செய்து ஒப்படைத்துள்ளதாக பொலிசார் ...

மட்/ககு/ பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் கால்கோள் விழா

மட்/ககு/ பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் கால்கோள் விழா

மட்/ககு/ பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் முதலாம் தர மாணவர்களை இணைக்கும் கால்கோள் விழா பாடசாலை அதிபர் திரு. க. கதிர்காமநாதன் அவர்களின் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. ...

சிறுவர்கள் மீதான வன்முறைகள் அதிகரிப்பு; அதிர்ச்சியூட்டும் புள்ளிவிபரங்கள் வெளியீடு

சிறுவர்கள் மீதான வன்முறைகள் அதிகரிப்பு; அதிர்ச்சியூட்டும் புள்ளிவிபரங்கள் வெளியீடு

2025 ஆம் ஆண்டில் மட்டும் சிறுவர்கள் தொடர்பாக 10,455 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. 8,514 முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு ...

வாழைச்சேனை இந்து கல்லூரி கனிஷ்ட வித்தியாலயத்தில் தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

வாழைச்சேனை இந்து கல்லூரி கனிஷ்ட வித்தியாலயத்தில் தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

கல்குடா கல்வி வலயம் வாழைச்சேனை இந்து கல்லூரி கனிஷ்ட வித்தியாலயத்தில் தரம்-1 மாணவர்களை வரவேற்கும் கால்கோள் விழா இன்று (29) வித்தியாலய அதிபர் திருமதி ஷோபா ஜெயரஞ்சித்தின் ...

ஓட்டமாவடி பிரதேச சபைக்கு முன்பாக போராட்டம்

ஓட்டமாவடி பிரதேச சபைக்கு முன்பாக போராட்டம்

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்கு முன்பாக போராட்டமொன்று இன்று வியாழக்கிழமை (29) முன்னெடுக்கப்பட்டது. ஓட்டமாவடி - மஜ்மா நகர் பகுதியில் பிரதேச சபை மூலம் சேகரிக்கப்படும் ...

இலங்கையின் சுதந்திரநாள் தமிழர்களுக்கு கரிநாள்; அனைவரும் பங்குகொள்ளுமாறு அழைப்பு

இலங்கையின் சுதந்திரநாள் தமிழர்களுக்கு கரிநாள்; அனைவரும் பங்குகொள்ளுமாறு அழைப்பு

காணாமல் ஆக்கப்பட்ட விடயம் கூட கிடப்பிலே போடப்பட்டிருக்கின்றது நீதி கிடைக்கப் பெறாத சமூகமாக, மக்களாக 350க்கும் மேற்பட்ட தாய்மார்கள் பிள்ளைகளை தேடி இறந்தவர்களாக இருக்கின்றார்கள். இந்த சாட்சியங்கள் ...

தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு பாதையில்; 24 கரட் பவுன் 4.2 இலட்சம் ரூபாவை எட்டியது!

தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு பாதையில்; 24 கரட் பவுன் 4.2 இலட்சம் ரூபாவை எட்டியது!

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பிற்கு இணையாக, உள்நாட்டில் ஒரு பவுன் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது. அதற்கமைய, 24 கரட் தங்கப் பவுன் ஒன்றின் விலை 15,000 ...

மட்டக்களப்பில் யானை வேலியில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பில் யானை வேலியில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேசத்திற்குட்பட்ட பன்குடாவெளி புலையவெளியில் வியாழக்கிழமை (29) காலை யானை வேலி மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர். பன்குடாவெளி புலையவெளியைச் ...

டிக்டொக் மூலம் பழகி மயக்கமடையச் செய்து கொள்ளை; 28 வயது இளைஞர் கைது

டிக்டொக் மூலம் பழகி மயக்கமடையச் செய்து கொள்ளை; 28 வயது இளைஞர் கைது

மனநல நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகளை அதிக அளவில் கொடுத்து, நபர்களை மயக்கமடையச் செய்து அவர்களின் நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்த 28 வயதுடைய இளைஞர் ஒருவரை பொரலஸ்கமுவ ...

Page 466 of 1259 1 465 466 467 1,259
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு