Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மே மாதத்திலும் எரிவாயு விநியோகம் தொடரும்; லிட்ரோ நிறுவனம்

மே மாதத்திலும் எரிவாயு விநியோகம் தொடரும்; லிட்ரோ நிறுவனம்

7 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மே மாதத்திலும் எரிவாயு விநியோகம் தொடரும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் மாதத்தில் மட்டுமே நாட்டுக்கு 20,500 மெட்ரிக் தொன் எரிவாயு கிடைத்துள்ளதாகவும் மேலும் 17,500 மெட்ரிக் தொன் கையிருப்பு வந்து சேரும் என எதிர்பார்ப்பதாகவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், 20,000 மெட்ரிக் டன் எரிவாயு கொண்ட மற்றொரு கப்பல் தென்னாப்பிரிக்கா வழியாக மாலைத்தீவை வந்தடைய உள்ளதால், மே மாதத்திற்கும் போதுமான எரிவாயு கையிருப்பில் இருக்கும் என்றும் லிட்ரோ நிறுவனம் மேலும் கூறியுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நவம்பர் முதலாம் திகதி முதல் வங்கிப் பரிவர்த்தனைகளுக்கு புதிய கட்டுப்பாடு; TIN சான்றிதழ் கட்டாயம்!
செய்திகள்

நவம்பர் முதலாம் திகதி முதல் வங்கிப் பரிவர்த்தனைகளுக்கு புதிய கட்டுப்பாடு; TIN சான்றிதழ் கட்டாயம்!

October 30, 2026
செல்லப்பிராணிகள் பராமரிப்பு நிலையத்தில் நாய் கொ. லை; இருவர் பிணையில் விடுதலை!
செய்திகள்

செல்லப்பிராணிகள் பராமரிப்பு நிலையத்தில் நாய் கொ. லை; இருவர் பிணையில் விடுதலை!

October 30, 2026
நவம்பர் 02ஆம் திகதி நாடளாவிய ரீதியில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நடவடிக்கை!
செய்திகள்

நவம்பர் 02ஆம் திகதி நாடளாவிய ரீதியில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நடவடிக்கை!

October 30, 2026
ரோமானியாவில் இலங்கையர் செலுத்திய வேன் விபத்து; ஒன்பது பேர் காயம்
செய்திகள்

ரோமானியாவில் இலங்கையர் செலுத்திய வேன் விபத்து; ஒன்பது பேர் காயம்

October 30, 2026
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் ஊழல் விசாரணை தீவிரம்; முழுமையான கணினித் தரவுகள் ஆய்வு!
செய்திகள்

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் ஊழல் விசாரணை தீவிரம்; முழுமையான கணினித் தரவுகள் ஆய்வு!

October 30, 2026
“ஒரு போத்தல் சாராயத்திற்கும் ரூ.1,000 ரூபாய் பணத்திற்கும் விற்கப்படும் பொலிஸ் படையே எம்மிடம் உள்ளது!” ; பௌத்த துறவி கடும் குற்றச்சாட்டு
செய்திகள்

“ஒரு போத்தல் சாராயத்திற்கும் ரூ.1,000 ரூபாய் பணத்திற்கும் விற்கப்படும் பொலிஸ் படையே எம்மிடம் உள்ளது!” ; பௌத்த துறவி கடும் குற்றச்சாட்டு

October 30, 2026
Next Post
வட்டவளையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் உயிரிழப்பு

வட்டவளையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் உயிரிழப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு