Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கியூஆர் முறைமை இன்று நள்ளிரவு முதல் மீண்டும் அமுலுக்கு

கியூஆர் முறைமை இன்று நள்ளிரவு முதல் மீண்டும் அமுலுக்கு

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பண்டிகைக் காலத்திற்காக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த எரிபொருள் விநியோகத்திற்கான QR முறைமை, இன்று (18) நள்ளிரவு முதல் மீண்டும் அமுலுக்கு வருவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு கடந்த 11ஆம் திகதி நள்ளிரவு முதல் பெற்றோல் வாகனங்களுக்கான QR கட்டுப்பாடு நீக்கப்பட்டிருந்தது. எனினும், இன்று நள்ளிரவு முதல் மீண்டும் பழைய முறைப்படியே எரிபொருள் ஒதுக்கீடு வழங்கப்படும்.

இன்று நள்ளிரவு முதல் அனைத்து வாகனங்களுக்கும் QR முறைமையின் ஊடாக மட்டுமே எரிபொருள் விநியோகிக்கப்படும்.வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் (Odd/Even system) எரிபொருள் வழங்கும் நடைமுறை தொடரும். முன்னர் நடைமுறையில் இருந்த அதே அளவிலான எரிபொருள் ஒதுக்கீடே வாகனங்களுக்கு வழங்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்

எரிபொருள் நிலையங்களில் தேவையற்ற நெரிசலைத் தவிர்க்கவும், விநியோகத்தை முறைப்படுத்தவும் இந்த நடவடிக்கை மீண்டும் எடுக்கப்பட்டுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டு வாகாரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு
செய்திகள்

மட்டு வாகாரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு

June 8, 2026
கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்
செய்திகள்

கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்

June 8, 2026
காரைதீவு பொலிஸாரின் தடுப்புக்காவலில் உயிரிழந்தவர் தொடர்பில் சந்தேகம்; விசாரணைகள் ஆரம்பம்
செய்திகள்

காரைதீவு பொலிஸாரின் தடுப்புக்காவலில் உயிரிழந்தவர் தொடர்பில் சந்தேகம்; விசாரணைகள் ஆரம்பம்

June 8, 2026
அடக்குமுறைச் சட்டங்களுக்கு அஞ்சி ஒளியும் தமிழ் பிரதிநிதிகள்; அருட்தந்தை ஜெகதாஸ் கடும் விமர்சனம்
செய்திகள்

அடக்குமுறைச் சட்டங்களுக்கு அஞ்சி ஒளியும் தமிழ் பிரதிநிதிகள்; அருட்தந்தை ஜெகதாஸ் கடும் விமர்சனம்

June 8, 2026
புனித மரியால் பேராலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்களின் 38வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு
செய்திகள்

புனித மரியால் பேராலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்களின் 38வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

June 8, 2026
பரிகார பூஜை என்ற பெயரில் மாணவி துஷ்பிரயோகம்; அரசியல்வாதி கைது!
செய்திகள்

பரிகார பூஜை என்ற பெயரில் மாணவி துஷ்பிரயோகம்; அரசியல்வாதி கைது!

June 8, 2026
Next Post
நீர்கொழும்பில் இயேசு கிறிஸ்துவைப் போன்று நடமாடிய வெளிநாட்டவர்; மக்கள் போலிகளை கண்டு ஏமாறவேண்டாம் என திருச்சபை அறிவுறுத்தல்

நீர்கொழும்பில் இயேசு கிறிஸ்துவைப் போன்று நடமாடிய வெளிநாட்டவர்; மக்கள் போலிகளை கண்டு ஏமாறவேண்டாம் என திருச்சபை அறிவுறுத்தல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு