Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ராகம பகுதியில் பெண்ணின் தலைமுடியை வெட்டிய சம்பவத்தில் ஐவர் கைது

ராகம பகுதியில் பெண்ணின் தலைமுடியை வெட்டிய சம்பவத்தில் ஐவர் கைது

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ராகம பகுதியில் உள்ள ஒரு வணிக நிலையத்தில் பெண்ணொருவரின் தலைமுடியை வெட்டி அவமதித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரையும் அவருடன் சேர்த்து ஐந்து நபர்களையும் ராகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் வைரலான காணொளி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு நடவடிக்கை எடுத்த ராகம பொலிஸார், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பதிவு செய்த பின்னர், அவரை மருத்துவ பரிசோதனைக்காக ராகம போதனா மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

மேலும் விசாரணைகளின் போது, பிரதான சந்தேகநபரான 27 வயதுடைய ராகமா பகுதி பெண்ணையும், 20, 21, 22 மற்றும் 23 வயதுடைய ராஜாங்கனை, கடுவத்தை, ராகமா மற்றும் திருகோணமலை சீனவாரை பகுதிகளைச் சேர்ந்த நான்கு பேரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 2026.04.18 அன்று வெலிசர நீதவனான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதுடன். தொடர்ந்து விசாரணைகளை ராகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அரசு விவசாயிகள், மீனவர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஏமாற்றியுள்ளது; சஜித் பிரேமதாஸ குற்றச்சாட்டு!
செய்திகள்

அரசு விவசாயிகள், மீனவர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஏமாற்றியுள்ளது; சஜித் பிரேமதாஸ குற்றச்சாட்டு!

June 17, 2026
அமெரிக்க தம்பதியருக்கு பிறந்த ஆசியக் குழந்தை; பெற்றோர் எடுத்துள்ள முக்கிய முடிவு
உலக செய்திகள்

அமெரிக்க தம்பதியருக்கு பிறந்த ஆசியக் குழந்தை; பெற்றோர் எடுத்துள்ள முக்கிய முடிவு

June 17, 2026
கோட்டாபயவின் ரிட் மனு விசாரணையில் இருந்து நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ விலகல்
செய்திகள்

கோட்டாபயவின் ரிட் மனு விசாரணையில் இருந்து நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ விலகல்

June 17, 2026
யோஷித ராஜபக்ஷ பிணையில் விடுதலை
செய்திகள்

யோஷித ராஜபக்ஷ பிணையில் விடுதலை

June 17, 2026
ஆஷு மாரசிங்க எமது கட்சி உறுப்பினர் அல்ல என அறிவித்தது ஐக்கிய தேசியக் கட்சி
செய்திகள்

ஆஷு மாரசிங்க எமது கட்சி உறுப்பினர் அல்ல என அறிவித்தது ஐக்கிய தேசியக் கட்சி

June 17, 2026
யாழில் இரு தீவுகளை இணைத்து மேம்பாலம் கட்ட ஒருங்கிணைப்பு குழு அனுமதி
செய்திகள்

யாழில் இரு தீவுகளை இணைத்து மேம்பாலம் கட்ட ஒருங்கிணைப்பு குழு அனுமதி

June 17, 2026
Next Post
ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக திறந்தது ஈரான்; நன்றி தெரிவித்த ட்ரம்ப்

ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக திறந்தது ஈரான்; நன்றி தெரிவித்த ட்ரம்ப்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு