Tag: srilankanews

மழையினால் டெங்கு நோய் பரவும் அபாயம்!

மழையினால் டெங்கு நோய் பரவும் அபாயம்!

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலையுடன் மீண்டும் டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதார திணைக்களம் எச்சரித்துள்ளது. இந்த வருட காலப்பகுதியில் 40,657 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக ...

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் சிறந்த வீரருக்கான விருதை பெற்ற கமிந்து மெண்டிஸ்!

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் சிறந்த வீரருக்கான விருதை பெற்ற கமிந்து மெண்டிஸ்!

இலங்கை கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் நட்சத்திர வீரர் கமிந்து மெண்டிஸிற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையின் சிறந்த வீரருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. மாதாந்தம் இந்த விருது வழங்கப்பட்டு ...

அணு உலைகளை நிர்மாணிக்கும் நிறுவனத்துடன் கூகுள் ஒப்பந்தம்

அணு உலைகளை நிர்மாணிக்கும் நிறுவனத்துடன் கூகுள் ஒப்பந்தம்

கூகுள் தனது செயற்கை நுண்ணறிவு (AI) தரவு மையங்களுக்கு ஆற்றலை வழங்குவதற்கு தேவையான அளவு மின் தேவையை பூர்த்தி செய்ய சிறிய அணு உலைகளைப் பயன்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் ...

யாழில் காதலியின் வீட்டிற்குள் நுழைந்து அட்டகாசம் செய்த காதலன்!

யாழில் காதலியின் வீட்டிற்குள் நுழைந்து அட்டகாசம் செய்த காதலன்!

காதலியுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக காதலியின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டு, வாகனங்களும் சேதமாக்கப்பட்ட சம்பவம் யாழ்ப்பாணம் - மானிப்பாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவம் நேற்றையதினம் இரவு ...

இந்தியா தொடர்பில் வெளிநாட்டு தலையீட்டு ஆணையத்தில் முறையிடவுள்ள கனடா

இந்தியா தொடர்பில் வெளிநாட்டு தலையீட்டு ஆணையத்தில் முறையிடவுள்ள கனடா

கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளரும், கனடா குடிமகனுமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு சுட்டு கொலை செய்யப்பட்டார். இவரது கொலையில் இந்தியாவுக்கும், கனடாவில் இருக்கும் இந்திய தூதர்களுக்கும் ...

இலங்கை- இந்தியா இடையே 5 பில்லியன் டொலர் செலவில் ரயில் பாலம்

இலங்கை- இந்தியா இடையே 5 பில்லியன் டொலர் செலவில் ரயில் பாலம்

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான 5 பில்லியன் டொலர் செலவில் சாலை மற்றும் ரயில் இணைப்புக்கான பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தில் உள்ளன என்று இலங்கையின் சுற்றுச்சூழல் செயலாளர் பிரபாத் ...

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிடவுள்ள விசேட அறிக்கை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிடவுள்ள விசேட அறிக்கை

முன்னாள் ஜனாதிபதி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் வியாழக்கிழமை (17) விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார். ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ரணில் விக்கிரமசிங்க பகிரங்க ...

மட்டு போதனா வைத்தியசாலை கூட்டுறவு நலன்புரி சங்கத்தில் பாரிய நிதி மோசடி

மட்டு போதனா வைத்தியசாலை கூட்டுறவு நலன்புரி சங்கத்தில் பாரிய நிதி மோசடி

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை கூட்டுறவு நலன்புரி சங்கத்தில் கடந்த 5 வருடங்களாக இடம்பெற்றுள்ள 58 இலட்சத்து 5 ஆயிரத்து 853 ரூபா நிதி மோசடி தொடர்பான விசாரணைகளை ...

மட்டு கல்லடி பகுதியில் வைத்து இலஞ்சம் வாங்கிய உள்நாட்டு இறைவரி தினைக்கள அதிகாரி கைது

மட்டு கல்லடி பகுதியில் வைத்து இலஞ்சம் வாங்கிய உள்நாட்டு இறைவரி தினைக்கள அதிகாரி கைது

மட்டக்களப்பில் காணி தொடர்பாக இரண்டு இலச்சம் ரூபா இலஞ்சம் வாங்கிய உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை (15) கல்லடி பகுதியில் வைத்து ...

உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ள ராஜபக்சக்களின் பணம் தொடர்பில் அநுர தரப்பு தகவல்!

உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ள ராஜபக்சக்களின் பணம் தொடர்பில் அநுர தரப்பு தகவல்!

முன்னைய அரசாங்கம் உகண்டாவில் பதுக்கி வைத்துள்ள பணத்தை மீட்பதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளரும் சட்டத்தரணியுமான நிலாந்தி கொட்டஹச்சி தெரிவித்துள்ளார் இது ...

Page 104 of 357 1 103 104 105 357
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு