Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு கல்லடி பகுதியில் வைத்து இலஞ்சம் வாங்கிய உள்நாட்டு இறைவரி தினைக்கள அதிகாரி கைது

மட்டு கல்லடி பகுதியில் வைத்து இலஞ்சம் வாங்கிய உள்நாட்டு இறைவரி தினைக்கள அதிகாரி கைது

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் காணி தொடர்பாக இரண்டு இலச்சம் ரூபா இலஞ்சம் வாங்கிய உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை (15) கல்லடி பகுதியில் வைத்து இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதுபற்றி தெரியவருவதாவது

காத்தான்குடி பிரதேசத்தைச் சோந்த ஒருவர் காணி ஒன்றை கொள்வனவு செய்தமைக்கான வரி தொடர்பாக 2 இலச்சம் ரூபா பணத்தை இலஞ்சமாக கோரியுள்ளார்.

இதனையடுத்து காணி கொள்வனவு செய்தவர் கொழும்பிலுள்ள இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்ததையடுத்து அவர்களின் ஆலோசனைக்கமைய சம்பவதினமான இன்று பகல் கல்லடியிலுள்ள உள்நாட்டு இறைவரி திணைக்களப் பகுதியில் மாறு வேடத்தில் கொழும்பில் இருந்து வந்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இதன் போது குறித்த காரியாலயத்துக்கு வெளியில் வைத்து 2 இலச்சம் ரூபாவை இலஞ்சமாக பெற்றுக் கொண்டபோது அங்கு மாறுவேடத்தில் இருந்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினர் சுற்றிவளைத்து மடக்கி பிடித்து கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர் அனுராதபுரத்தைச் சோந்தவர் என இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினரது ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன், இவரை மட்டக்களப்பு நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர் கொழும்புக்கு அழைத்து செல்லப்பட்டு, புதுக்கடை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துவருவதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அனோஜனின் மரண தண்டனைக்கு எதிராக சர்வதேச மன்னிப்பு சபை அறிக்கை வெளியிட்டுள்ளது !
செய்திகள்

அனோஜனின் மரண தண்டனைக்கு எதிராக சர்வதேச மன்னிப்பு சபை அறிக்கை வெளியிட்டுள்ளது !

October 8, 2026
14ஆம் திகதி முதல் வடக்கு, கிழக்கில் மழை அதிகரிக்கும்; புதிய காற்றுச் சுழற்சி உருவாகும் சாத்தியம்
செய்திகள்

14ஆம் திகதி முதல் வடக்கு, கிழக்கில் மழை அதிகரிக்கும்; புதிய காற்றுச் சுழற்சி உருவாகும் சாத்தியம்

October 8, 2026
இலங்கைக்கு இந்தியாவிடமிருந்து 1.5 மில்லியனுக்கும் மேற்பட்ட காசநோய் மாத்திரைகள்!
செய்திகள்

இலங்கைக்கு இந்தியாவிடமிருந்து 1.5 மில்லியனுக்கும் மேற்பட்ட காசநோய் மாத்திரைகள்!

October 8, 2026
கைது செய்யப்பட்ட NPP நாடாளுமன்ற உறுப்பினர் பிணையில் விடுதலை
செய்திகள்

கைது செய்யப்பட்ட NPP நாடாளுமன்ற உறுப்பினர் பிணையில் விடுதலை

October 8, 2026
கல்முனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த 19 வயது பாடசாலை மாணவன்; சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு!
செய்திகள்

கல்முனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த 19 வயது பாடசாலை மாணவன்; சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

October 8, 2026
இடைநீக்கம் செய்யப்பட்ட கொழும்பு கோட்டை நீதவான் மீண்டும் பதவியில்
செய்திகள்

இடைநீக்கம் செய்யப்பட்ட கொழும்பு கோட்டை நீதவான் மீண்டும் பதவியில்

October 8, 2026
Next Post
மட்டு போதனா வைத்தியசாலை கூட்டுறவு நலன்புரி சங்கத்தில் பாரிய நிதி மோசடி

மட்டு போதனா வைத்தியசாலை கூட்டுறவு நலன்புரி சங்கத்தில் பாரிய நிதி மோசடி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு