இலங்கையை தாக்கிய ஆழிப்பேரலை; 21ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு உயிரிழந்தோருக்கு நாடு முழுவதும் அஞ்சலி
சுனாமி பேரழிவு ஏற்பட்டு இன்றுடன் (26) 21 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவுகளுக்கு ...










