மூதூர் பொலிஸ் பிரிவில் அம்புலன்ஸ்- கெப் வாகனம் விபத்து (காணொளி)
திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள பாலத்தோப்பூர் பகுதியில் அம்புலன்ஸ் வாகனமும், கெப் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் அம்புலன்ஸ் வண்டி வாய்க்காலுக்குள் புரண்டு ...