கருத்துச் சுதந்திரத்தை அடக்கி நாட்டை சர்வாதிகார ஆட்சியுக்கு இட்டுச் செல்கிறது அரசாங்கம்; சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு
தற்போதைய அரசாங்கம் கருத்துச் சுதந்திரத்திற்கு முட்டுக்கட்டை இட்டு, நாட்டை ஒரு சர்வாதிகார ஆட்சியை நோக்கி கொண்டு செல்ல முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார். ...










