வெல்லாவெளி வாய்க்கால் ஒன்றில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட யானை
மட்டக்களப்பு போரதீவுபற்று வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்டதும் , வெல்லாவெளி வனஜீவராசிகள் திணைக்கள பிரிவிற்குரிய திக்கோடையில் உள்ள வாய்க்கால் ஒன்றினுள் சுமார் 20-25 வயது மதிக்கதக்க ஆண் ...