கல்கிரியாகம பகுதியில் முதலையைக் கொன்ற சம்பவம் – நீதிமன்றம் கடும் அபராதம் விதிப்பு
முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம் விதித்து கெகிராவ நீதவான் உத்தரவிட்டுள்ளார். சந்தேக நபர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதன் ...










