அவுஸ்ரேலியா போன்ற தாக்குதல் இலங்கையிலும் இடம்பெறலாம் – சம்பிக ரணவக்க எச்சரிக்கை
அவுஸ்ரேலியாவில் யூதர்களை குறிவைக்து இடம்பெற்ற தாக்குதல் போன்ற சம்பவம் இலங்கையிலும் இடம்பெறலாம் என முன்னாள் அமைச்சர் பாட்டாலி சம்பிக ரணவக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேலியர்களை கவர்ந்த சுற்றுலாத்தலமாக ...










