Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வடக்கில் பேருந்து சேவைகளைச் சீரமைக்க அதிரடி நடவடிக்கை!

வடக்கில் பேருந்து சேவைகளைச் சீரமைக்க அதிரடி நடவடிக்கை!

5 months ago
in செய்திகள்

வடக்கு மாகாணத்தில் இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்து சேவைகளில் நிலவும் சீரின்மை மற்றும் காலதாமதங்கள் குறித்து பொதுமக்களிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து, வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை காத்திரமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மன்னார் – தோட்டவெளி வழித்தடத்தில் சேவை சீரற்றுக் காணப்படுவதால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக முறைப்பாடு கிடைத்தது.

இதனை அடுத்து மன்னார் சாலை முகாமையாளருக்கு உடனடி பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. சேவை சீராக நடைபெறாவிட்டால் தனியார் துறையினருக்கு அனுமதி வழங்க நேரிடும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா – ஓமந்தை பேருந்துகள் காலதாமதமாக செல்வதால் மாணவர்கள் முதல் பாடவேளையை தவறவிடும் நிலை ஏற்பட்டதாக முறைப்பாடு வந்தது.

இதனை அடுத்து காலை 7.25 மணிக்குள் பாடசாலையை வந்தடைவதை உறுதி செய்யுமாறு அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குப்பிளான் – யாழ்ப்பாணம் பேருந்து சேவையில் ஏழாலை மேற்கு மக்கள் முன்வைத்த கோரிக்கைகளும் கவனத்தில் கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

போக்குவரத்து சேவை தொடர்பான முறைப்பாடுகளை பொதுமக்கள் அதிகார சபையின் கவனத்துக்கு கொண்டுவரலாம் என தலைவர் தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு
செய்திகள்

யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு

September 7, 2026
அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!
செய்திகள்

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!

September 7, 2026
Next Post
மின்னல் அச்சுறுத்தலால் தத்தளிக்கும் இரத்தினபுரி கிராமம்!

மின்னல் அச்சுறுத்தலால் தத்தளிக்கும் இரத்தினபுரி கிராமம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு