காரைதீவில் 21 வயது இளம்பெண் காணாமல் போன விவகாரம்; தகவல் தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை
காரைதீவைச் சேர்ந்த செல்வி புவிராசா யுவர்னா என்பவர் 29/10/2025 ல் இருந்து காணாமல் போயுள்ளார். காரைதீவு பொலிஸில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் பல இடங்களிலும் தேடியும் இன்று ...










