பட்டதாரிகளுக்கு அரசாங்க தொழில் வாய்ப்பு வழங்குவதாக நாம் கூறவில்லை
பட்டதாரிகளுக்கு அரசாங்க தொழில் வாய்ப்பு வழங்குவதாக தாம் கூறவில்லை என கைத்தொழில் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார். பட்டதாரிகளுக்கு அரசாங்க தொழில்கள் வழங்குவதாக உறுதிமொழி வழங்கியதில்லை ...