கனடாவில் இந்திய இளைஞனை பட்டப்பகலில் சுட்டுக்கொண்ட மர்ம நபர்கள்
கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள பிராம்டன் நகரில் இந்திய இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட விடயம் அப்பகுதியில் வாழும் இந்தியர்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளது. நேற்று, ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி, ...