வாழைச்சேனை பிரதேச சபையின் 2026 பாதீடு 13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்
மக்களுக்கான அபிவிருத்தி மற்றும் நலன்புரி நோக்கங்களை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட வாழைச்சேனை (கோரளைப்பற்று) பிரதேச சபையின் 2026ம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டம் 13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. ...










