Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் உயிர்த்த ஞாயிறு 7ஆம் ஆண்டு நினைவேந்தல்; காந்தி பூங்கா நினைவுத்தூபியில் அஞ்சலி!

மட்டக்களப்பில் உயிர்த்த ஞாயிறு 7ஆம் ஆண்டு நினைவேந்தல்; காந்தி பூங்கா நினைவுத்தூபியில் அஞ்சலி!

3 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் இடம்பெற்று 7 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, மட்டக்களப்பு பகுதியில் இன்று பல்வேறு நினைவேந்தல் நிகழ்வுகள் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடைபெற்றன.

மட்டக்களப்பு நகரில் உள்ள காந்தி பூங்காவில் அமைந்துள்ள ஈஸ்டர் படுகொலை ஞாபகார்த்த தூபியில் இன்று காலை நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வு மட்டக்களப்பு மாநகரசபையின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதி முதல்வர் தி. டினேஸ் உள்ளிட்ட மாநகரசபை உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது நினைவுத்தூபியில் மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன், படுகொலை செய்யப்பட்டவர்களின் ஆத்மசாந்திக்கான பிரார்த்தனைகளும் நடைபெற்றன. மேலும், முதல்வர் சிவம்பாக்கியநாதன் மற்றும் முன்னாள் பிரதி முதல்வர் சத்தியசீலன் ஆகியோர் நினைவுரைகள் வழங்கினர்.

இதேவேளை, ஈஸ்டர் தாக்குதலுக்குள்ளான சீயோன் தேவாலயம் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. அங்கு இராணுவத்தினரும் பொலிஸாரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது காணப்பட்டது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சை விண்ணப்பத் தகவல் திருத்தம்; ஓகஸ்ட் 3 வரை அவகாசம்
செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சை விண்ணப்பத் தகவல் திருத்தம்; ஓகஸ்ட் 3 வரை அவகாசம்

July 23, 2026
மத்திய கிழக்கு பதற்றம் எதிரொலி; கச்சா எண்ணெய் விலை 100 டொலரைக் கடந்தது!
செய்திகள்

மத்திய கிழக்கு பதற்றம் எதிரொலி; கச்சா எண்ணெய் விலை 100 டொலரைக் கடந்தது!

July 23, 2026
உயிர்த்த ஞாயிறு வழக்கு; கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு ஓகஸ்ட் 3 வரை ஒத்திவைப்பு!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு வழக்கு; கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு ஓகஸ்ட் 3 வரை ஒத்திவைப்பு!

July 23, 2026
வானில் பறக்கும் அதானியின் கனவு; புதிய விமான நிறுவனம் குறித்து ஆலோசனை!
செய்திகள்

வானில் பறக்கும் அதானியின் கனவு; புதிய விமான நிறுவனம் குறித்து ஆலோசனை!

July 23, 2026
சாந்த பண்டாரவின் மகனுக்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்
செய்திகள்

சாந்த பண்டாரவின் மகனுக்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்

July 23, 2026
அமெரிக்கா–சவூதியிடையே அணுசக்தி ஒப்பந்தம்
உலக செய்திகள்

அமெரிக்கா–சவூதியிடையே அணுசக்தி ஒப்பந்தம்

July 23, 2026
Next Post
சமாதான நடைபயணத்திற்கு ஜனாதிபதி முழு ஆதரவு!

சமாதான நடைபயணத்திற்கு ஜனாதிபதி முழு ஆதரவு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு