Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஈரானுக்கு எதிரான போர்; தேயிலை ஏற்றுமதி தொடர்பில் (UNDP) வெளியிட்டுள்ள அறிக்கை

ஈரானுக்கு எதிரான போர்; தேயிலை ஏற்றுமதி தொடர்பில் (UNDP) வெளியிட்டுள்ள அறிக்கை

5 months ago
in செய்திகள்

ஈரானுக்கு எதிராக தொடராக நடைபெறும்; போர் காரணமாக இலங்கைக்கு வாராந்தம் 10 முதல் 15 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (சுமார் 310 கோடி ரூபாய்) வரையிலான தேயிலை ஏற்றுமதி வருமானம் இழக்கப்படும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் (UNDP) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் போர் காரணமாக ஹோர்மூஸ் கடலிணை (Strait of Hormuz) மூடப்படுவதாலும் மத்திய கிழக்கு வான்பரப்பு மட்டுப்படுத்தப்படுவதாலும் அதிக பாதிப்புக்குள்ளாகும் நாடுகளில் இலங்கை முக்கிய இடத்தை வகிக்கிறது என ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் வெளியிட்ட அந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த 36 நாடுகளை அடிப்படையாகக் கொண்டு அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

அதிகப்படியான தாக்கம் தெற்காசிய பிராந்தியத்திற்கே ஏற்படும். ஈரான் போர் காரணமாக தெற்காசியாவின் பொருளாதாரத்திற்கு சுமார் 183 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பு ஏற்படக்கூடும் என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

அதேபோல் நாட்டிற்கு கிடைக்கும் வெளிநாட்டு வருமானமும் சில அபாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த ஆண்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காகச் சென்ற இலங்கையர்களில் 80.2 சதவீதமானோர் மத்திய கிழக்கு நாடுகளுக்கே சென்றுள்ளனர்.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் ஒரு வருடத்திற்கு நாட்டிற்கு அனுப்பும் பணத்தின் அளவு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.8 சதவீதம் என்றும் அதில் 2.7 சதவீதம் மத்திய கிழக்கு பிராந்தியத்திலிருந்தே வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கப்பல் வழியாக இந்தியா சென்ற 13 பேர் சந்தேகத்தில் கைது!
செய்திகள்

கப்பல் வழியாக இந்தியா சென்ற 13 பேர் சந்தேகத்தில் கைது!

September 7, 2026
பாடசாலைகளின் மூன்றாம் தவணை இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பம்!
செய்திகள்

பாடசாலைகளின் மூன்றாம் தவணை இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பம்!

September 7, 2026
அமேசான் சரக்கு விமானம் விபத்து; 5 பேர் உயிரிழப்பு
உலக செய்திகள்

அமேசான் சரக்கு விமானம் விபத்து; 5 பேர் உயிரிழப்பு

September 7, 2026
மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி
செய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி

September 6, 2026
தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு
செய்திகள்

தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு

September 6, 2026
அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்
செய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

September 6, 2026
Next Post
ஏறாவூர்ப்பற்றில் வறிய மாணவர்களுக்குக் கல்வி உபகரணங்கள் மற்றும் பெண்களுக்கு நிதி உதவிகள் வழங்கிவைப்பு!

ஏறாவூர்ப்பற்றில் வறிய மாணவர்களுக்குக் கல்வி உபகரணங்கள் மற்றும் பெண்களுக்கு நிதி உதவிகள் வழங்கிவைப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு